Saturday, February 2, 2013

மனித நேயம் !




மதத்தை  உருவாக்கி !

மனிதரை  சாமியாக்கி ! 

மனிதனை  அழிக்க  துடிக்கும் மனிதா !

மலர வேண்டியது 

மதம் அல்ல, மனிதம்  !


நாத்திகம்  என்னும் சாதி உருவாக்கி !

சாக்ரடீசை  சாமியாக்கி !

சாமியை அழிக்க  துடிக்கும் மனிதா !

அழிய  வேண்டியது 

ஆத்திகம் அல்ல, ஆதிக்கம் !