மதத்தை உருவாக்கி !
மனிதரை சாமியாக்கி !
மனிதனை அழிக்க துடிக்கும் மனிதா !
மலர வேண்டியது
மதம் அல்ல, மனிதம் !
நாத்திகம் என்னும் சாதி உருவாக்கி !
சாக்ரடீசை சாமியாக்கி !
சாமியை அழிக்க துடிக்கும் மனிதா !
அழிய வேண்டியது
ஆத்திகம் அல்ல, ஆதிக்கம் !
மதம் என்னும் மாயையில் தத்தளிக்கும் உனக்கு
ReplyDeleteரீல் (சினிமா) எது ரியல் (உண்மை ) எது என்று புரியாது
அழிக்க வேண்டியது சினிமா அல்ல உன் மாயை :)