Wednesday, June 22, 2011

மனம் போன போக்கிலே !!!

மனம் போன போக்கிலே குணம் சென்றது ,
குணம் சென்ற பாதையில் தினம் சென்றது ,

எதற்கு செல்கிறோம் என்று குணத்திற்கும் தெரியவில்லை !!
எங்கு செல்கிறோம் என்று மனதிற்கு புரியவில்லை !!

என்னருகே வா என்றது பணம் !!

செல்லாதே என்றது குணம் !!
சென்று தான் பாப்போம் என்றது மனம் !!

மனப்பால் குடித்து வாழாதே என்று
இதை தான் சொல்கிறார்களோ ??

No comments:

Post a Comment